#

வணக்கம் நண்பர்களே.. நேற்று, அக்டோபர் 3,2018 அன்று பொருளூர் ஊராட்சியில் அமைந்துள்ள, வெருவாடிநாயக்கன்வலசு ஆரம்பப் பள்ளிக்கு நமது விடியல் குழுவின் சார்பில், பீரோ வழங்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பல மாதங்களாக இடிந்த நிலையில் இருந்த பள்ளியின் சமையல் கூடமும், அரசால் […]

#GarbageClean

நாள் :02.08.2018 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மகிழ்ச்சியான செய்தி.. பொருளூர் ஊராட்சியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து தருமாறு, ஊராட்சி மன்றத்திடம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கேட்டுக்கொண்டு இருந்தோம். இன்று வரை அதை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக நாம் அடுத்த […]

#PanchayatMeeting15Aug2018

கிராமசபையில் சிறப்பாக பங்கு கொண்ட நமது நண்பர்களுக்கு நன்றிகள். கிராமசபை இந்த முறை சிறப்பாக நடைபெற்றது.11 மணிக்கு தொடங்கிய கிராமசபை 3:30 மணி வரை நடந்து நேரம் போதவில்லை. அடுத்த முறை காலையில் சுமார் 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று […]

#StandWithKerala

நாள் : 18.08.2018 அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். விடியல் குழுவின் சார்பாக கேரளாவின் இயற்கை பேரிடருக்கு ஒரு சிறிய உதவியை செய்யலாம் என்று கருதுகிறோம். உதவியை நிதியாகவோ அல்லது பொருளாகவோ அனுப்பலாம் என்ற நிலையில் தகவல் சேகரித்துக்கொண்டுள்ளோம். உதவ விரும்பும் உள்ளங்கள் […]