கிராமசபையில் சிறப்பாக பங்கு கொண்ட நமது நண்பர்களுக்கு நன்றிகள்.

கிராமசபை இந்த முறை சிறப்பாக நடைபெற்றது.11 மணிக்கு தொடங்கிய கிராமசபை 3:30 மணி வரை நடந்து நேரம் போதவில்லை. அடுத்த முறை காலையில் சுமார் 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும்.

அடுத்த கிராமசபைக்கு (அக்டோபர் 2) உள்ள நாட்கள் : 46

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *