நாள் : 18.08.2018
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

விடியல் குழுவின் சார்பாக கேரளாவின் இயற்கை பேரிடருக்கு ஒரு சிறிய உதவியை செய்யலாம் என்று கருதுகிறோம். உதவியை நிதியாகவோ அல்லது பொருளாகவோ அனுப்பலாம் என்ற நிலையில் தகவல் சேகரித்துக்கொண்டுள்ளோம். உதவ விரும்பும் உள்ளங்கள் முடிந்த தொகையை அனுப்பலாம்.

* நிதி, கேரளா அரசின் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு அனுப்பப்படும்.
* நிவாரண பொருட்கள் அனுப்புவது பற்றி விசாரித்துக்கொண்டுள்ளோம்.நமது பகுதிக்கு அருகில், உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருப்பினும் தெரியப்படுத்தவும்.

நமது சிறு சிறு துளிகள்.. அவர்களது பெரிய இடருக்கு கொஞ்சம் உதவும்..

வங்கி கணக்கு பெயர்: விடியல் பவுண்டேசன்
வங்கி கணக்கு எண்: 4520101001163
வங்கி IFSC எண்: CNRB0004520
வங்கி கிளை: கனரா வங்கி, வாகரை கிளை

நன்றி.

#StandWithKerala
#TeamVidiyal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *